Category: இலங்கை

தங்காலை சம்பவம் – உயிரிழந்த நபரின் இரு மகன்கள் கைது

Mano Shangar- September 23, 2025

தங்காலை - சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் அடங்கிய மூன்று லொரிகளுடன் மீட்கப்பட்ட ஒருவரின் இரண்டு மகன்களும் இன்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்கல்லே பகுதியில் மூன்று லொரிகளில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் ... Read More

சடுதியாக அதிகரித்த தங்கத்தின விலை

admin- September 23, 2025

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ... Read More

இலங்கையின் கடல்சார் பாதிப்புகளுக்காக இழப்பீடு வழங்க எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் மறுப்பு

admin- September 23, 2025

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடல்சார் பாதிப்புகளுக்காக இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டைச் செலுத்த முடியாது என அந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் ... Read More

மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Mano Shangar- September 23, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ... Read More

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

admin- September 23, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி ... Read More

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என நம்பப்படும் தங்கம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது!

Mano Shangar- September 23, 2025

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில் 6,000 தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த ... Read More

நாட்டையே உலுக்கிய தங்காலை சம்பவம் – லொரியின் உரிமையாளர்கள் கைது

Mano Shangar- September 23, 2025

தங்காலை பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு தோராயமாக 9,888 மில்லியன் ரூபா என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 284.94 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் உட்பட மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த அளவு ... Read More

செல்லுபடியற்ற விசாவுடன் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

admin- September 22, 2025

 இலங்கையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு ... Read More

பணவீக்கம் அதிகரிப்பு

admin- September 22, 2025

ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி  ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 1.5 வீதமாக அதிகரிப்பை  பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ... Read More

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- September 22, 2025

369 இலட்சம் ரூபா மேலதிக வருமான வரி செலுத்தாமைக்கான காரணங்கள் இருப்பின் நீதிமன்றில் எழுத்துமூலம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு ... Read More

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

admin- September 22, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரகேவின் பிணை மனுவை நிராகரித்த கம்பஹா உயர் நீதிமன்றம், அவரை 30 ஆம் ... Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் – 5000 இற்கும் மேற்பட்டோர் கைது

admin- September 22, 2025

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5,688 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து ... Read More