Category: இலங்கை

தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவர் – வெளியான காரணம்

admin- September 23, 2025

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார ... Read More

QR முறையில் உர விநியோகம்

admin- September 23, 2025

தேயிலை செய்கையாளர்களுக்கு உர நிவாரணத்தை வழங்கும் போது ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படுமென பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் ... Read More

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது – நாமல் ராஜபக்ச

Mano Shangar- September 23, 2025

கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ... Read More

2025ஆம் ஆண்டின் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் டொலரை கடந்தது

Mano Shangar- September 23, 2025

இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 11,554.32 ... Read More

மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

admin- September 23, 2025

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் ... Read More

ஜனாதிபதி அநுரவின் பதவி காலத்தில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைப்பு

Mano Shangar- September 23, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களிடம் இன்று உரையாற்றிய ... Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது – சாணக்கியன் எம்.பி

Mano Shangar- September 23, 2025

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் ... Read More

விமான நிலையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

admin- September 23, 2025

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் – அஜித் தர்மபால தகவல்

Mano Shangar- September 23, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ... Read More

மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை

admin- September 23, 2025

மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது . 2013 ஆம் ஆண்டு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மொறட்டுவ மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட 105 மில்லியன் ரூபாவை ... Read More

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

admin- September 23, 2025

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் ... Read More

இலங்கையில் இணையக் குற்றங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு – ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்

Mano Shangar- September 23, 2025

இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சமூக ஊடகங்கள் தொடர்பான ... Read More