Category: இலங்கை
இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கு, சப்ரகமுவ மற்றும் ... Read More
யாழில். வீடொன்றின் மீது முறிந்து விழுந்த பனைமரம் – வீடும் காரும் சேதம், மூவர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. அத்துடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது என மாவட்ட ... Read More
ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான இருதரப்பு ... Read More
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) இடையேயான இருதரப்பு ... Read More
ஐ.நா. பொதுச் செயலாளரை இன்று சந்திக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று (25) இரவு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதி ... Read More
யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் இன்று காலை ... Read More
தாளையடி கடற்கரைக்கு வருபவர்கள் அவதானம்-பலத்த காற்று வீசுகின்றது
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன்,அதில் சிலர் கடல் ... Read More
மெல்சிரிபுர விபத்து – ரணில் மற்றும் மகிந்த இரங்கல்
குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தேரர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் ... Read More
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா நாடாளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார். Read More
இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கடந்த 5.9.2020 ஆம் ... Read More
முப்படைகளுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (09.25.2025) நாடாளுமன்றத்தில் இந்த ... Read More
இலங்கையில் நேற்று அதிரடி சோதனை – 1000 பேர் வரை கைது
நாடு முழுவதும் நேற்று (24) நடத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கையின் விளைவாக குற்றவியல், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 1,006 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பாரிய சோதனையில் ... Read More












