Category: இலங்கை
உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் கலந்துரையாடல்
உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டது. இந்த உப குழு கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர சேனவிரத்ன ... Read More
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். "மாற்றமடைந்து வரும் இயக்கவியலின் கீழ் இந்தியக் ... Read More
புதிய இலக்கத் தகடுகள் – நவம்பர் 15ஆம் திகதி அறிமுகம்
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய இலக்கத் தகடுகளை வெளியிடுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று(26.09.2025) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் ... Read More
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை ... Read More
நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்கு அறிக்கையை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு ... Read More
தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன – எஸ்.சிறீதரன்
”கல்வி திட்டத்தில் வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழரின் வரலாறுகள் மற்றும் தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இவற்றுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக ... Read More
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ... Read More
விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் – அரசாங்கம் அறிவிப்பு
விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் மோட்டார் போக்குவரத்து பதிவுத் திணைக்களத்தால் (DMT) வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ... Read More
ஜனாதிபதிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு ... Read More
அடை மழை: பெருந்தோட்ட பகுதிகளில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா உட்பட பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் அடை மழை பெய்துவருகின்றது. இதனால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் , விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ... Read More
கொழும்பில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்
கொழும்பு - ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கு, சப்ரகமுவ மற்றும் ... Read More












