Category: இலங்கை
ஹெராயின் கையிருப்புடன் இரண்டு நபர்கள் கைது
பிலியந்தல போகுந்தர பகுதியில் இரண்டு கிலோகிராம் ஹெராயின் கையிருப்புடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் ... Read More
பசறை-லுணுகல வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு
பதுளை மாவட்டதின் பசறை-லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை ... Read More
அதிக விலைக்கு அரிசி விற்பனை – நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ததற்காக நாடு முழுவதும் 135 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 வர்த்தகர்கள் ... Read More
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விலங்குகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து இந்த திருட்டு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மிருகக்காட்சிசாலையின் உதவி இயக்குநர் எஸ்.ஏ.டி.பி. ... Read More
இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி… இறப்பு வீதம் அதிகரிப்பு
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அதே ... Read More
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில ... Read More
ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு
கடுகண்ணாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அக்குரெஸ்ஸவின் கானத்தொட்ட பகுதியைச் சேர்ந்த ... Read More
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்
இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ... Read More
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் 15 மாவட்டங்களுக்கு, மின்னல் தாக்கங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் ... Read More
விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு தங்காலை பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது. இதன்படி, நாளை காலை 10 மணிக்கு தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More
நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிமல்
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ... Read More
தாஜுதீன் கொலை விசாரணைகள் சச்சரவுகள் இல்லாமல் முடிக்க வேண்டும்! நாமல் எம்.பி
தாஜுதீன் கொலை விசாரணை தொடர்ச்சியான சச்சரவுகள் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை ... Read More












