Category: இலங்கை
யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் காணி ... Read More
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, அமர்வில் அறிவித்துள்ளார். ... Read More
வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
வரலாற்றில் முதன் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபா அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய ... Read More
யானை – மனித மோதல்!! இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு
இலங்கையில் நடந்து வரும் மனித-யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 427 மனிதர்கள் மற்றும் யானைகள் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை ... Read More
இலங்கையில் வாகன விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி – விலையும் சரிந்தது
வாகன விற்பனை குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 28 அன்று அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது. வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மாதங்களில் நாள் ஒன்றுக்கு ... Read More
அவசர கூட்டத்தை கூட்டும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (07) நடைபெற உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் மருத்துவர்களின் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று சங்கத்தின் ... Read More
மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு
ஹங்கம, ரன்ன, வடிகல - பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் ... Read More
சம்மாந்துறை பகுதியில் 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை (06) மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, ... Read More
மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 34 பேர் கைது
மதுபோதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ... Read More
இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை ... Read More
உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம்
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ... Read More
கம்பளையில் கோர விபத்து- பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கம்பளை - தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் ... Read More












