Category: இலங்கை

யாழில்.வாய் மற்றும் மூக்கால் இரத்தம் வந்த நிலையில் மூன்று மாத குழந்தை உயிரிழப்பு

Mano Shangar- October 30, 2025

யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தை தாய்ப்பால் அருந்தி சில நிமிடங்களில் வாய் மற்றும் மூக்கால் இரத்த வடிந்த நிலையில் உயிரிழந்துள்ளது. நல்லிணக்கபுரத்தை சேர்ந்த குழந்தைக்கு தாயார் நேற்றைய தினம் புதன்கிழமை தாய்ப்பால் கொடுத்து ... Read More

GovPay ஊடாக ரூ.568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்

Nishanthan Subramaniyam- October 30, 2025

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழ தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் மற்றும் ... Read More

சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- October 30, 2025

சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ... Read More

இன்றைய தங்கத்தின் விலை என்ன?

Nishanthan Subramaniyam- October 30, 2025

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (30) தங்க விலையில் மாற்றம் ஏதும் நிகழவில்லையென இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ... Read More

கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்

Mano Shangar- October 30, 2025

"நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​குமார சமித் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை கண்டெடுத்தார். போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்னி அவர்கள் குடித்தனர். எனினும், போத்தலில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் ... Read More

மகிந்தவின் நிகழ்ச்சியில் அரசாங்கத்தின் பெண் எம்.பி?

Nishanthan Subramaniyam- October 30, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் தான் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டாச்சி தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த புகைப்படம் ... Read More

இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் – துப்பாக்கிதாரிகள் குறித்து வெளியான தகவல்

Mano Shangar- October 30, 2025

நாடு முழுவதும் பதிவான பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகள் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டதாகவும், அவர்களில் பலருக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்திய பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தக் ... Read More

மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள்

Nishanthan Subramaniyam- October 30, 2025

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பிற்பகல் இரண்டு மணி வரை பாடசாலை நேரங்கள் நீடிக்கப்படவுள்ளதால், சிறப்பு ஏற்பாடுகளில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலை ... Read More

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

Nishanthan Subramaniyam- October 30, 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் ... Read More

கூட்டாட்சி முறைமை குறித்து தமிழ்த் தரப்புடன் பேசத் தயார்

Nishanthan Subramaniyam- October 30, 2025

‘இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (சமஷ்டி) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறினார்கள்’ என்று இலங்கைக்கான ... Read More

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன்

Nishanthan Subramaniyam- October 30, 2025

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண ... Read More

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

Mano Shangar- October 30, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான 'தருன்' என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயல்பட்டதாக ... Read More