Category: இலங்கை
கணவன், மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு – தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் இராஜினாமா
கணவன் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். திஸ்னா நிரஞ்சலா குமாரி என்ற பெண் ... Read More
ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
அனுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபரை இன்று (06) பிற்பகல் ... Read More
ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’
நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடமும் வெளியிடப்பட்டது நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ... Read More
கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் D.K.சிவகுமாருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில், மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று பெங்களூரில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் மற்றும் எதிர்கால ... Read More
காட்டு யானைகள் அட்டகாசம்; பல வீடுகள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று இரவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து நாசம் ... Read More
வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் ... Read More
மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை
வடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை நிறுத்தி மாகாண சபை ஆட்சியை நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமேன ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ... Read More
“இலங்கையின் மருந்துகள் பற்றாக்குறையை போக்க இந்தியாவின் ஆதரவை வழங்குங்கள்” – சஜித் இந்திய அரசிடம் வேண்டுகோள்
இலங்கை மருத்துவத் துறையில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறைக்கு தீர்வு காண இந்திய அரசின் ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் ... Read More
இலங்கை சிறைச்சாலைகளில் இடநெரிசல் அதிகரிப்பு
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக தடுப்பு மையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு ... Read More
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் ஏழாம் திகதி மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, க.பொ.த உயர்தரப் ... Read More
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண ... Read More
ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பொதுஜன பெரமுன மாறும் – டிவி சானக தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் நடக்கும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் ... Read More












