Category: இலங்கை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு; ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணன் நன்றி

Nishanthan Subramaniyam- November 14, 2025

வரவு செலவு திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை, 25 நாட்கள் வேலைக்குச் சென்றால் ... Read More

2026 பட்ஜெட்; 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Nishanthan Subramaniyam- November 14, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவ. 07ஆம் திகதி ... Read More

யாழில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்பு

Mano Shangar- November 14, 2025

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ஐந்து வரையான ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

Mano Shangar- November 14, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு ... Read More

பெரும்போக உர மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- November 13, 2025

உர மானியம் கிடைக்காமைக்கோ அல்லது தாமதமாவதற்கோ எவ்வித காரணமும் இல்லை என கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான போதுமான நிதி கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் ... Read More

கொத்மலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- November 13, 2025

கொத்மலை பிரதேச சபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதீடு தொடர்பான கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் அதன் தவிசாளர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது தேசிய ... Read More

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை

Nishanthan Subramaniyam- November 13, 2025

‘தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ... Read More

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது

Nishanthan Subramaniyam- November 13, 2025

“தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று (12) நிலையியற் கட்டளை 27/ 2 இல் ... Read More

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்

Nishanthan Subramaniyam- November 13, 2025

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். இன்று தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை ... Read More

பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை

Nishanthan Subramaniyam- November 13, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கின்றது. இரண்டாம் வாசிப்பு ... Read More

யாழ்ப்பாணம் வந்தடைந்தார் தொல். திருமாவளவன்

Mano Shangar- November 13, 2025

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் ... Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்

Nishanthan Subramaniyam- November 13, 2025

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் ... Read More