Category: இலங்கை
கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16) நாட்டிற்கு வருகை தரவுள்ளார் எதிர்வரும் புதன்கிழமை வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ... Read More
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமமைந்துள்ளார். கொட்டகலை, சென்கிளையர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொட்டகலைப் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர ... Read More
காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி
கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்ள பூ விற்பனையாளர்கள், இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவு சக்தியே இதற்குக் ... Read More
தலங்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் சட்டத்தின் ... Read More
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதத்தை தூண்ட முயற்சி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது, நாட்டில் திட்டமிட்ட ரீதியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் ... Read More
டி20 உலகக்கிண்ணத் தொடருக்கு பலத்த பாதுகாப்பு – சர்வதேச சமூகத்துக்கு பாதுகாப்பு அமைச்சு உறுதியளிப்பு
இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் ... Read More
அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியம்
அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது ... Read More
கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு ... Read More
வெடுக்குநாறியில் வழிபாட்டு சுதந்திரத்திற்கு அரசாங்கம் பச்சைக்கொடி
வவுனியா வடக்கு, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென்று வவுனியா ... Read More
களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு
வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் ... Read More
போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான விரிவான திட்டம்
நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்றி, பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சதொச நிறுவனத்திற்கு சொந்தமான பாரவூர்தியை முறைக்கேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணையின் போது வத்தளை ... Read More












