Category: இலங்கை
உணவகம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
கண்டி - கொழும்பு பிரதான வீதியில் உணவகம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ... Read More
350 அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நேரத்தில் 350 வகையான மருந்துகளின் விலையை பாரியளவில் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ... Read More
1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய ... Read More
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ கலந்துரையாடல்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்புப் பங்காளித்துவத்தை ஆழப்படுத்தும் நோக்கில், 11வது இராணுவம் - இராணுவ பணியாளர் கலந்துரையாடல் (AAST), நவம்பர் 18 முதல் 20 வரை பீகாரின் போத்கயாவில் நடைபெற்றது. இரு நாடுகளும் இணைந்து, ... Read More
பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய ... Read More
வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் நடைமுறை நாளைமறுதினம் முதல்
பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் அமுல்படுத்தப்படுவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் ... Read More
தரமான வெங்காயத்தை ரூ.150 வரை கொள்வனவு செய்ய தயார்
அரசாங்கம் தரமான நெல்லை ரூ. 120 இற்கு கொள்வனவு செய்வதுடன் தரமான பெரிய வெங்காயத்தை அடுத்த வருடத்தில் ரூ. 150 வரை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி வர்த்தக அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ... Read More
ஆட்சி கவிழ்ப்பு குறித்து நாமல் கூறுவது என்ன?
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்க்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ... Read More
நுகேகொடையில் இருந்து சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
கூட்டு எதிரணியினரின் அடுத்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அழைப்பு விடுத்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த ... Read More
பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இந்த முன்னெச்சரிக்கைகள் ... Read More
2026 தரம் 06 இற்கான மாணவர்கள் அனுமதி ; வெட்டுப் புள்ளிகள் வெளியீடு
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வியாண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை ரீதியான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் ... Read More
சாதாரண மக்களை அநுர அரசாங்கம் ஏமாற்றிவிட்டது – நுகேகொட பேரணியில் நாமல்
அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுகேகொடையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு ... Read More












