Category: இந்தியா
கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ... Read More
பெண் பயணி ஒருவரை நடு வீதியில் தாக்கிய வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி
இந்தியாவில் பெண் பயணி ஒருவரை வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி பொது வெளியில் தாக்கிய சம்பவத்தில் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரேயா. தனியார் நிறுவனத்தில் வேலை ... Read More
நடு வானில் எஞ்சினில் கோளாறு – கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடு வானில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மிகவும் சாதுர்யமாக செயற்பட்ட விமானி குறித்த ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை அந்நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கௌரவித்தார். இந்த ... Read More
இந்தியாவில் ஏழு பவுண் நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி – இலங்கை அகதிப் பெண்ணும், மகனும் கைது
இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 ... Read More
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த பாலம் – அறுவர் பலி
இந்தியாவின் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததில் அறுவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏனையோரை மீட்கும் பணிகள் ... Read More
பனை மரம் ஏறி சீமான் போராட்டம்
கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார். கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் ... Read More
நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா
நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உட்பட 04 இடங்களில் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள அரசின் சுகாதாரத் ... Read More
பாமகவின் பொது செயலாளராக முரளி சங்கர் நியனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொது செயலாளராக முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சியில் உள்ளவர்கள் ... Read More
அஹமதாபாத் விமான விபத்து – 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு
இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் உயர்மட்டக்குழு 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் விமானப் போக்குவரத்து துறை ... Read More
இந்தியாவில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்!! ஆறு பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து, அனைவரும் பலி
இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று காலை இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதை ... Read More
நரேந்திர மோடி, இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு சைப்பிரஸ், கனடா, மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார். சைப்பிரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடஸின் அழைப்பின் பேரில், ... Read More












