Category: முக்கிய செய்திகள்
கானா நாட்டு தீர்க்கதரிசி கைதானார்
கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்ற சுயவிளம்பரத் தீர்க்கதரிசி, 2025 டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) தினத்தன்று உலகம் முழுவதும் விவிலிய காலத்தைப் போன்ற ஒரு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ... Read More
பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் கணவரின் கல்லறை அருகில் நல்லடக்கம்
மறைந்த பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் நேற்று அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வங்பங்களாதேஸின் தின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவரும் ... Read More
நெதர்லாந்தில் அதிர்ச்சி: வொண்டெல்கெர்க் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து
நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வொண்டெல்கெர்க் தேவாலயத்தின் கோபுரப் பகுதியில் இன்று (01) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான இன்று எதிர்பாராத விதமாக ... Read More
உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர புதிய சாதனை
11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் ... Read More
கோமா நிலைக்குச் சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் ... Read More
டி20 உலகக் கோப்பை 2026 : இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக கிங் லசித் மலிங்க நியமனம்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது. டிசம்பர் ... Read More
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்!
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா ஜப்பானை விஞ்சியுள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று (30) அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 4.18 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள இந்தியாவின் பொருளாதாரம், 2030 ஆம் ... Read More
லண்டன் – பிரான்ஸ் இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு முதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விடுமுறைக்காக பிரித்தானியா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரோஸ்டார் ரயில் சேவையில் இந்தப் ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விரைவில் கைது? ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிப்பு
லங்கா சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், முன்னாள் ... Read More
நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!
நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (31) காலை சிறைச்சாலை கைதி ஒருவரை குறிவைத்து ... Read More
“தமிழினம் தலைமுறையை மோசமாக சீரழித்த போதைப் பழக்கம்” – திருத்தணி சம்பவத்தில் சீமான் ஆதங்கம்
“திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், தமிழினம் தலைமுறையை எந்த அளவுக்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது” என நாம் தமிழர் கட்சியின் ... Read More
புத்தாண்டை சிறப்பாக வரவேற்க லண்டன் பிக் பென் கடிகாரம் தயார் நிலையில்
2026ஆம் ஆண்டை வரவேற்பதற்காக லண்டன் பிக் பென் கடிகாரம் சிறப்பான முறையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்பதில் உலகின் பல கோடிகணக்கான மக்களின் கவனத்தை திருப்பும் இடங்களில் ஒன்றாக லண்டன் நகரில் உள்ள ... Read More
