Category: உலகம்
டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு 03 நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் பிரித்தானியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயணத்தில் பிரித்தானிய மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் ... Read More
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு
பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து ... Read More
50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – டிரம்ப் ஒப்புதல்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமை காட்டினார். இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை அவர் ... Read More
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ வட கொரியாவில் மரண தண்டனை – ஐ.நா அறிக்கை
சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு ... Read More
பிரித்தானியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சீக்கியப் பெண்
பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஓல்ட்பரி நகரில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனவெறித் தாக்குதல்களுக்கும் அந்த பெண் உள்ளாகியுள்ளதாக சர்வதேச ... Read More
‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ – ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது. காசாவில் நடக்கும் ... Read More
உக்ரைனுடனான அமைதி பேச்சை நிறுத்தியது ரஷ்யா
உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷயா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சில் தீர்வு ... Read More
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை?
ரஷ்யா - கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த ... Read More
காங்கோவில் படகு விபத்துகளில் 193 பேர் பலி
ஆபிரிக்க நாடான காங்கோவில் இடம்பெற்ற இருவேறு படகு விபத்துகளில் குறைந்தபட்சம் 193 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணாமல்போயுள்ளனர். ஈக்வடார் என்ற மாகாணத்திலேயே கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன. ... Read More
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு
நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் ... Read More
யெமன் மீது இஸ்ரேல் தாக்குதல் 35 பேர் பலி
யெமனின் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாரின் தலைநகர் தோஹா மீது தாக்குதல் நடத்திய மறுநாள் சனா மீது ... Read More
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ... Read More