அன்ஷிதா, சௌந்தர்யா போட்டிகளில் சரியாக பங்கெடுக்கவில்லை
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் இன்று முதலாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.
அதில் இந்த வாரம் போட்டிகளில் சரியாக பங்கெடுக்காத நபர்களை கூற சொன்னபோது, போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து அன்ஷிதாவையும் சௌந்தர்யாவையும் கூறியுள்ளனர்.
அவர்களுக்கான தண்டனை என்னவாக இருக்கும் என்பது அடுத்துவரும் ப்ரமோக்களில் தெரிய வரும்.