‘ஆடிய ஆட்டம் என்ன’ யார் சிறந்த என்டர்டெய்னர்? பிக்பொஸ் ப்ரமோ
வெளியேறிய போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே வந்த நிலையில் தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது என்று கூறலாம். அந்த வகையில் இன்று பிக்பொஸ்ஸில் ஆடிய ஆட்டம் என்ன சுற்று நடைபெறவுள்ளது.
அதாவது, போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனைக் கொண்டு யார் இந்த வீட்டில் சிறந்த என்டர்டெய்னர் என்று பார்க்கப்படும்.
அதற்கான ப்ரமோ இதோ….