அவனை அடக்க ஆளே இல்லையா….பிக்பொஸ் ப்ரமோ

அவனை அடக்க ஆளே இல்லையா….பிக்பொஸ் ப்ரமோ

பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் இன்றை நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜேக்குலின் மற்றும் முத்து இருவரும் சேர்ந்து அருணை அடக்க ஆளே இல்லையா எனப் பேசிக் கொள்கின்றனர்.

அதற்கான ப்ரமோ இதோ…

Share This