‘கிலோன் பாரே சிண்ட்ரோம்’தொற்றுக்கு பக்டீரியா தண்ணீரே காரணம் – சுகாதாரத்துறை தகவல்

‘கிலோன் பாரே சிண்ட்ரோம்’தொற்றுக்கு பக்டீரியா தண்ணீரே காரணம் – சுகாதாரத்துறை தகவல்

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் கிலோன் பாரே சிண்ட்ரோம் தொற்றினால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதோடு, ஏழு பேர் உயிரிழந்தனர்.

இந்த நோய்ப் பரவல் கை, கால்களை வலுவிழக்கச் செய்வதோடு, உணர்ச்சியற்ற தன்மையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில் இந் நோய் தொற்றுக்கான காரணம் கேம்பிளோபேக்டர் ஜெஜூனி எனும் பக்டீரியா தண்ணீர்தான் காரணம் என மகாராஷ்ட்ரா சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This