Author: Mano Shangar
கடவுச்சீட்டு நெருக்கடி – புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, புலம்பெயர் தொழிலாளர்களின் இடம்பெயர்வை முடக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுகளுக்கு மேல் புதிய கடவுச்சீட்டுகளுக்கான ... Read More
மட்டக்களப்பு போரதீவுபற்றில் நீரோடையில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ... Read More
மேட் ஹென்றியின் வேகத்தினால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை
வெலிங்டனில் இடம்பெற்ற மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை ஒன்பது விக்கெட்டுக்களால் மிக இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. சுற்றுலா இலங்கை ... Read More
மீண்டும் மண்டியிட்டது இந்தியா – 10 ஆண்டுகளுக்கு பின் தொடரை வசப்படுத்தியது அவுஸ்திரேலியா
போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா அணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடந்த ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளதுடன், தொடரையும் ... Read More
மிக முக்கிய வழக்குகளில் தாமதம்: ஜனாதிபதியை சந்திக்கின்றார் சட்டமா அதிபர்
குற்றவியல் வழக்குகளில், விசாரணைகளை முழுமையாக முடிக்காமல், வழக்குப் பதிவுகள் மற்றும் அறிக்கைகளை பொலிஸார் அனுப்பும் போது, கோப்புகளைத் திறக்கவோ அல்லது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருக்கவோ சட்டமா அதிபர் திணைக்களம் முடிவு செய்துள்ளது. வழக்குத் ... Read More
தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ... Read More
மதத்தின் பெயரால் பாலியல் துஷ்பிரயோகம் – அவுஸ்திரேலியாவில் இலங்கை வைத்தியருக்கு சிறை
அவுஸ்திரேலியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான தோல் மருத்துவரான பிரதீப் திசாநாயக்க என்பவருக்கே இவ்வாறு ... Read More
உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை
பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில், உயிரிழந்த தனது இளைய மகளனி உடலை கொண்டுவரவும், உயிருக்கு போராடும் மூத்த மகளையும் நாட்டிற்கு அழைத்துவரவும் அவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் சுசி கிராமத்தை ... Read More
சிரிய சர்வாதிகாரி அசாத்தை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி
முன்னாள் சிரிய ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான பஷார் அல் அசாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அசாத்திற்கு விஷம் ... Read More
சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – அரசாங்கம்
சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ... Read More
பாபா வாங்கா கணிப்பு 2025 – பண மழை பொழியும் ஐந்து ராசிக்காரர்கள்
2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றிய அறிய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கப்போகும் விடயங்களை பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா கணித்துள்ளார். ... Read More
முன்னாள் எம்.பி ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும நேற்று வியாிக்கிழமை (02) காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ... Read More












