Author: Mano Shangar
வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று (22.03) தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், ... Read More
உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இலங்கையில் வாகன விலை உயர்வு
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ... Read More
இலங்கை விமானப்படை விமானம் விபத்து – விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு
வாரியபொல – மினுவங்கொட பகுதியில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அது குறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தளபதி ஏர் ... Read More
நேஷன்ஸ் லீக் – பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி தோல்வி
நேஷன்ஸ் லீக் தொடரில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி அதிர்ச்சியூட்டும் தோல்வியைச் சந்தித்தது. பிரான்ஸ் அணியின் தலைவர் கைலியன் எம்பாப்பே நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய போதிலும் அந்த அணியால் வெற்றிபெற ... Read More
மின் தடை – ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை மூடப்படுகின்றது
மின் தடை காரணமாக ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மினுவாங்கொட பகுதியில் விழுந்து விபத்து
வாரியபொல - மினுவங்கொட பகுதியில் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 பயிற்சி ஜெட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் இரண்டு ... Read More
யாழில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு – அரசாங்க அமைச்சர் பதிலடி
யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் ... Read More
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுகள் நிராகரிப்பு – நீதிமன்றத்தை நாட முடிவு
தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ... Read More
உள்ளூராட்சி சபை தேர்தல் – யாழில் 22 கட்சிகளும், 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு
யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேச்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ... Read More
கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 24 வயதான பெண் ஒருவர் கைது
கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெரு பகுதியில் கடந்த 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது பெண் ஒருவர் கைது ... Read More
டிரம்புடன் பேச்சுவார்த்தை – முழுமையான போர்நிறுத்தத்தை புறக்கணித்தார் புடின்
உக்ரைனின் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், 30 நாள் முழுமையான போர்நிறுத்தத்தை அங்கீகரிக்க புடின் மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்சதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரணடைந்தார்
நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார். மாத்தறை வெலிகம ... Read More












