Author: Mano Shangar

உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின் அறிவிப்பு

Mano Shangar- April 23, 2025

உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ... Read More

கொழும்பில் கடும் மழை – மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

Mano Shangar- April 23, 2025

பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது ... Read More

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

Mano Shangar- April 23, 2025

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானற்ற முறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான ... Read More

டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் – பொலிஸார் உறுதிப்படுத்தினர்

Mano Shangar- April 23, 2025

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி ... Read More

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது – வி. மணிவண்ணன்

Mano Shangar- April 22, 2025

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ... Read More

உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் புகைப்படங்களை வெளியிட்டது வத்திகான்

Mano Shangar- April 22, 2025

உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் உடல் வைக்கப்பட்டிருக்கும் திறந்த சவப் பேழையின் புகைப்படங்களை வத்திகான் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் உயிர் நீத்த வத்திக்கானில் உள்ள இல்லமான காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் ... Read More

கஜேந்திரகுமாருடன் இணைந்தார் சரவணபவன்

Mano Shangar- April 22, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ... Read More

மறைந்த பாப்பரசருக்கு யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர்  ஜெபரட்ணம் அடிகளாரின் இரங்கல்

Mano Shangar- April 22, 2025

இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர், அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரின் ... Read More

ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்?

Mano Shangar- April 22, 2025

அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை - பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது. குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, ... Read More

இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் – பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Mano Shangar- April 22, 2025

இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது விதித்த வரியின் உண்மையான விகிதம், தற்போது 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள ... Read More

தாயாரின் விடுதலைக்கு உதவுங்கள் – ஜனாதிபதியிடம் உதயகலாவின் மகள் உருக்கம்

Mano Shangar- April 22, 2025

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயார் தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் ... Read More

கொழும்பில் விதி மீறல்களில் ஈடுபட்ட சாரதிகள் – 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mano Shangar- April 22, 2025

கொழும்பு நகரைச் சுற்றி பொலிஸாரால் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ... Read More