Author: Mano Shangar

யாழில் பென்டிரைவ் ஒன்றை லஞ்சமாக வாங்கிய கிராம சேவகர் கைது

Mano Shangar- May 29, 2025

யாழ்ப்பாணத்தில் பென்டிரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவையாளரை ... Read More

விமானத்தில் விமானப் பணிபெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த யாழ்ப்பாணம் நபர் கைது

Mano Shangar- May 29, 2025

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக ... Read More

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறை

Mano Shangar- May 29, 2025

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ... Read More

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- May 29, 2025

பாணந்துறை வெகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இன்று (29) காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு ... Read More

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

Mano Shangar- May 29, 2025

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவரு வயது 75 ஆகும். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ... Read More

மன உளைச்சலை அனுபவிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்புத் திட்டம்

Mano Shangar- May 29, 2025

பல்கலைக்கழகங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை மீட்பதற்காக ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. உளவியல் நிபுணர்களை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி ... Read More

23 பேரை பலியெடுத்த கொத்மலை விபத்து – காரணம் வெளியானது

Mano Shangar- May 29, 2025

அண்மையில் கொத்மலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திற்கு கதிர்காமம் பிராந்திய போக்குவரத்துச் சபை மற்றம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ... Read More

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்

Mano Shangar- May 28, 2025

கனடாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், சேதமாக்கப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

450 ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் பறிமுதல்

Mano Shangar- May 28, 2025

450 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நேற்று (27) கடற்படையினரால் இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ... Read More

உகந்தை முருகன் ஆலய புனித பூமியில் புத்தர் சிலை!!!! தொடரும் சர்ச்சைகள்

Mano Shangar- May 28, 2025

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம் கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறிய வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு தென் எல்லையில் அமைந்துள்ள ... Read More

பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பலர் அஞ்சலி

Mano Shangar- May 28, 2025

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் பூதவுடல் இன்றைய தினம் புதன்கிழமை காலை மக்கள் அஞ்சலிக்காக ... Read More

கண்டியில் பல பகுதிகளில் 36 மணி நேர நீர்வெட்டு

Mano Shangar- May 28, 2025

கண்டி நகர எல்லைக்குள் உள்ள பல பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 2 மணி வரை 36 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று கண்டி ... Read More