Author: Mano Shangar

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர்

Mano Shangar- June 17, 2025

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அமெரிக்க சேனலான ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது நெதன்யாகு இந்த அறிக்கையை ... Read More

இஸ்ரேல் – ஈரான் போர்!! லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Mano Shangar- June 17, 2025

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு லெபனான் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன் இருக்கவும் பாதுதுகாப்புடன் இருக்கவும் லெபனானில் ... Read More

அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் – சரத் பொன்சேகா கோரிக்கை

Mano Shangar- June 17, 2025

உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் ... Read More

நடு வானில் எஞ்சினில் கோளாறு – கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

Mano Shangar- June 17, 2025

அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடு வானில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மிகவும் சாதுர்யமாக செயற்பட்ட விமானி குறித்த ... Read More

இஸ்ரேல் மீது மீண்டும் தீவிர தாக்குதல் – போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்

Mano Shangar- June 16, 2025

இஸ்ரேல் மீது இன்று (16) அதிகாலை ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் ... Read More

களனி ரயில் நிலையத்தில் அச்சுறுத்தலாக இருந்த யாசகர்களை கைது செய்த பொலிஸார்

Mano Shangar- June 16, 2025

களனி ரயில் நிலையத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் இரவு பகலாக அசுத்தப்படுத்தி வந்த ஒரு யாசகர்கள் குழுவொன்றை பேலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பதினொரு யாசகர்களும் கொழும்பு புதுக்கடை எண் 5 நீதவான் ... Read More

சுன்னாகத்தில் போதைப்பொருட்கள் மீட்பு

Mano Shangar- June 16, 2025

50 கிராம் ஹெரோயின் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் ஐந்து கிராம் கஞ்சா மற்றும் நான்கு போதை மாத்திரைகளுடன் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் ... Read More

ஈரான் – இஸரேல் போர்!!! இலங்கைக்கு பொருளாதார ரீதியாக காத்திருக்கும் சவால்கள்

Mano Shangar- June 16, 2025

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் ... Read More

லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Mano Shangar- June 16, 2025

லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானம் அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ... Read More

முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்

Mano Shangar- June 16, 2025

முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பட்ட தீயில் இருகடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை வைத்தியாசாலை முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் ... Read More

ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி!

Mano Shangar- June 16, 2025

வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் ... Read More

இந்தியாவில் ஏழு பவுண் நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி – இலங்கை அகதிப் பெண்ணும், மகனும் கைது

Mano Shangar- June 16, 2025

இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 ... Read More