Author: Mano Shangar

நல்லூர் வீதி மூடப்பட்டது

Mano Shangar- July 28, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. ... Read More

தேவைப்பட்டால் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் – அமைச்சர் லால் காந்தா

Mano Shangar- July 28, 2025

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகரித்த பாதுகாப்பு தேவை என்றும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டரைக் கூட பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் ... Read More

திலினி பிரியமாலி கைது

Mano Shangar- July 28, 2025

கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம நீதிமன்றத்தில் கடமையில் இருந்த நிதி அதிகாரியின் கடமையைத் தடுத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளது. ... Read More

கொழும்பு – பொரளையில் கோர விபத்து!!! ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- July 28, 2025

பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது பலத்த ... Read More

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது

Mano Shangar- July 28, 2025

உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ... Read More

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம்

Mano Shangar- July 28, 2025

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மத்திய ... Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்

Mano Shangar- July 28, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை காலை ... Read More

அமெரிக்காவின் வரி தொடர்பில் இந்த வாரம் மற்றுமொரு கலந்துரையாடல்

Mano Shangar- July 28, 2025

இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரியை குறைப்பது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளிடையே இந்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக இடம்பெறவுள்ளதாக ... Read More

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு விஜயம்

Mano Shangar- July 28, 2025

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மாலைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைத்தீவில் தங்கியிருப்பார் என ... Read More

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தை பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி

Mano Shangar- July 25, 2025

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு ... Read More

இந்தியாவை வீழ்த்துமா இங்கிலாந்து – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Mano Shangar- July 25, 2025

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய ... Read More

பட்டினியின் விளிம்பில் காசா – பசியால் அழும் குழந்தைகள்

Mano Shangar- July 25, 2025

பாலஸ்தீனியர்களை பட்டினியால் கொல்லும் இஸ்ரேலின் கொடூரத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. வியாழக்கிழமை மேலும் இரண்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதனால் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. பல பிரபலங்கள் ... Read More