Author: Mano Shangar

கொழும்பு – பொரளையில் நடந்த கோர விபத்து!!! ஓட்டுநர் தொடர்பில் வெளியான தகவல்

Mano Shangar- July 28, 2025

பொரளை - கனத்த சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து கைது செய்யப்பட்ட கிரேன் ஓட்டுநர் கஞ்சா போதைப் பொருள் உட்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் நடத்தப்பட்ட மருத்துவ ... Read More

ஜனாதிபதியும், நாமல் எம்பியும் ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்கு பயணம்

Mano Shangar- July 28, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் இன்று ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்கு பயணம் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அரச முறை பயணமாக மாலைத்தீவு சென்றுள்ளார். ... Read More

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- July 28, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய இன்று (28) நீதிமன்றம் பிடிவாரந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More

பதில் அமைச்சர்கள் நியமனம்

Mano Shangar- July 28, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் ... Read More

அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக மோதல்!! ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை

Mano Shangar- July 28, 2025

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் வர்த்தக மோதல்களை எதிர்கொள்ள, ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. மூன்று மாதங்களுக்கு வர்த்தக போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் தற்போது நடைமுறையில் ... Read More

யோஷித, டெய்சி பாட்டி ஆகியோருக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mano Shangar- July 28, 2025

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ... Read More

தாய்லாந்து மற்றும் கம்போடியா போர் – இன்று அமைதிப் பேச்சுவார்த்தை

Mano Shangar- July 28, 2025

தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் இன்று மாலை மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த 24 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானதைத் தொடர்ந்து 33 ... Read More

பணம் இன்றி காசோலை கொடுத்தால் சிறைத்தண்டனை – விரைவில் புதிய சட்டம்

Mano Shangar- July 28, 2025

வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்குபவர்களுக்கு அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலுத்த போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை ... Read More

தமிழகத்தில் நடந்த கொடூரம் – ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞர்

Mano Shangar- July 28, 2025

தமிழகம், திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்பத்தில் 26 வயதான கவின்குமார் என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை ... Read More

மகளிர் யூரோ கிண்ணம் – ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சம்பியனானது

Mano Shangar- July 28, 2025

மகளிருக்கான யூரோ கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி சம்பியனாகியுள்ள. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி ... Read More

நல்லூரானுக்கு கொடிச்சீலை கையளிக்கப்பட்டது – நாளை மகோற்சவம் ஆரம்பம்

Mano Shangar- July 28, 2025

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் ... Read More

ஜனாதிபதி அநுரவிற்கு மாலைத்தீவில் அரச மரியாதையுடன் வரவேற்பு 

Mano Shangar- July 28, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி ... Read More