Author: Mano Shangar
லோஹான் ரத்வத்தே காலமானார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே தனது 57வது வயதில் காலமானார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக கூறப்படுகிறது. Read More
தமிழ் இளைஞரின் மரணத்திற்கு எதிரான கடையடைப்பு போராட்டம் பயனற்றது – பொது பாதுகாப்பு அமைச்சர்
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டம் தேவையற்ற ஒன்று என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு ... Read More
பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆம்புலன்ஸ் சாரதி – விசாரணைகள் ஆரம்பம்
கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநரகம் விசாரணையைத் ... Read More
பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்! வடகிழக்கு மக்களிடம் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள்
எதிர்வரும் திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்றையதினம் (15.08.2025) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ... Read More
யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஏழு பேர் படுகாயம்
பதுளை - மஹியங்கனை சாலையில் உள்ள துன்ஹிட சந்திப்பில் இன்று (15) காலை 7.15 மணியளவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ... Read More
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க ஒரு குழு செயல்படுகிறது – கார்டினல்
ஓரினச்சேர்க்கையை நாட்டில் ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று ... Read More
நல்லூரில் வீதித் தடை – யாழ்.மாநகர சபையில் கடும் விவாதம்
நல்லூரில் ஏற்படுத்தப்பட் டுள்ள வீதித் தடை தொடர் பாக யாழ். மாநகர சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது ... Read More
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வழக்கு முடிவடைந்த ... Read More
இடும்பனில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 17ஆம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை கிழமை இடம்பெற்றது. 17ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி ... Read More
நடுக்கடலில் பழுதடைந்த படகு – தமிழகத்தை அடைந்த யாழ் இளைஞர்கள்
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா - தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்தனர். காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் பைபர் படையில் இந்திய எல்லைக்குள் ... Read More
இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் நிர்வாகம் முடிவு
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ... Read More
ஆதனவரியில் மாற்றமில்லை! வவுனியா மாநகர சபையின் விசேட அமர்வில் தீர்மானம்
மாநகரசபையின் ஆதனவரி அறவீட்டில் மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்த போதிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் 8:10 என்ற அடிப்படையில் அறவிடுவதாக விசேட அமர்விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வவுனியா மாநகரசபையின் ... Read More












