Author: Kanooshiya Pushpakumar
நாட்டில் 90 வீதமான பெண்களுக்கு பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் துன்புறுத்தல்
நாட்டில் 90 வீதமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாலின சமத்துவமின்மை குறியீட்டின்படி, உலகளாவிய பாலின இடைவெளி ... Read More
அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும் – அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திற்கு குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் ... Read More
இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை
இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக இணையத்தள விளையாட்டுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளையும் இந்திய மத்திய அரசு இரத்து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ... Read More
தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி?
சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்று (24) ... Read More
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விசேட பரிசோதனைகள் – நுகர்வோர் அதிகாரசபை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விசேட பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் இன்று முதல் ஆரம்பிக்கும் என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வாரத்திற்குள் தொகை கையிருப்புகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி ... Read More
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை முழுமையாக ஆதரிப்போம் – ஐக்கிய மக்கள் சக்தி
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும், அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முழுமையாக ஆதரிப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ... Read More
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதாக 500 விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 500 விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்த எதிர்ப்பார்ப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய உறுப்பினர்கள் தங்கள் படிப்புகளை நிறைவு ... Read More
அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு மீள விளக்கமறியல்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இன்று (24) சந்தேகநபரை அடையாளம் காண முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் , ... Read More
‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று (24) வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (24) மாலை 6 மணிக்கு 'ஜன நாயகன்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ... Read More
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட 3 ஆம் திகதி முதல் ... Read More
கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
பண்டிகைக் காலத்தில் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக மரந்தஹமுல்ல ... Read More
அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் ... Read More












