Author: Sylvester Dorin

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு  இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Sylvester Dorin- January 16, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ... Read More

ஜனாதிபதியின் முதலாவது சீன விஜயத்தின் பலனாக 3.7 பில்லியன் டொலர் பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடு

Sylvester Dorin- January 16, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய ... Read More

ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்

Sylvester Dorin- January 16, 2025

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு ... Read More

தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து

Sylvester Dorin- January 16, 2025

தெற்கு நெடுஞ்சாலையின் 183 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (16) காலை 7.00 மணியளவில் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் பின்பக்க டயர் வெடித்ததில் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ... Read More

பாலத்தை ஊடறுத்துச் செல்லும் வெள்ள நீர்

Sylvester Dorin- January 16, 2025

பெய்துவரும் மழை காரணமாக மூதூர் -கட்டைபறிச்சான் இரால் பாலத்திற்கு மேலால் இன்று (16) காலையிலிருந்து வெள்ளநீர் பரவ ஆரம்பித்துள்ளது. தற்போது ஒரு அடிக்குமேல் வெள்ளநீர் பாய்ந்து செல்வதோடு மழை அதிகரிக்கின்றபோது இறால் பாலத்தின் மேலால் ... Read More

2026ஆம் ஆண்டின் புதிய சுகாதாரக்கொள்கை

Sylvester Dorin- January 16, 2025

சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் 2026ஆம் ஆண்டில் புதிய சுகாதாரக்கொள்கையை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது சுகாதாரத்துறையினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆறு விடயப்பரப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். என்பதுடன் அரசாங்கத்தால் முன்வைக்கப் ... Read More

குழந்தைகளிடையே நோய்கள் அதிகரிப்பு

Sylvester Dorin- January 16, 2025

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் (வகை 2), உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவத் துறையின் ... Read More

மான், மரை கொம்புகளை விற்பனை செய்ய முயன்றவர் கைது

Sylvester Dorin- January 16, 2025

சட்டவிரோதமான முறையில் மான், மரை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகள் என்பவற்றை 13 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்த உயர்தர பாடசாலை மாணவன் உட்பட நால்வர் அலவ்வ பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை ... Read More

மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

Sylvester Dorin- January 16, 2025

சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டம் மேமலை பிரிவில் 23 வது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்து, லயன் குடியிருப்பில் அமைந்துள்ள வீடொன்றை உடைத்துக் கொண்டு வந்ததில் ... Read More

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Sylvester Dorin- January 15, 2025

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 15.01.2025 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30ற்கும் 40ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். Read More

ஊடக சுதந்திரத்தை பேணுமாறு 25 முன்னணி அமைப்புகள் ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை

Sylvester Dorin- January 15, 2025

உலகளவில் ஊடகவியலாளர்கள பாதுகாக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவுடன் (Committee to Protect Journalists) இணைந்து வேறு பல 24 சிவில் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள், இலங்கையில் ஜனாதிபதி அனுர ... Read More

ஹிங்குரகொட விமான ஓடுபாதையில் மாற்றம்

Sylvester Dorin- January 15, 2025

ஹிங்குரகொட விமான ஓடுபாதையின் மாற்று சோதனை தரையிறக்கத்தை விமானப்படை தளபதி மேற்கொண்டார். சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வதற்கும், பரவலாகப் பயன்படுத்தப்படும் A320 மற்றும் போயிங் 737 விமான செயல்பாடுகளுக்கு இடமளிப்பதற்கும் ஹிங்குரகொட விமான ஓடுபாதையின் ... Read More