Author: Diluksha
சசெக்ஸ் மற்றும் சர்ரே இடையேயான ரயில் பாதை மீண்டும் வழமைக்கு
இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸ் (West Sussex) மற்றும் சர்ரே (Surrey) இடையேயான ரயில் பாதை, இரண்டு வாரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஓக்லி (Ockley) அருகே ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, ஹார்ஷாம் ... Read More
பிரித்தானிய துணைப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) மற்றும் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 07 மூத்த அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை நாட்டை வந்தடைந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் ... Read More
ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கமைய, ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் ... Read More
பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி
பசியுடன் பாடசாலைக்கு சமூகமளிக்கும், மற்றும் வீடுகளில் உணவின்மையால் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் தரமுடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் அரசினால் எப்படி தரமான கல்வியை வழங்குவது சாத்தியம் என முன்னாள் ஐநா உலக உணவுத்திட்ட பாடசாலை உணவு ... Read More
பிரதமர் மோடி முதன்முறையாக இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முதன்முறையாக, எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் ... Read More
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை
டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. சுமார் 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஜெட் ... Read More
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக ... Read More
IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க ... Read More
சிரியாவிலிருந்து ஈராக்கிற்கு 5,700 க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். கைதிகள் மாற்றும் நடவடிக்கை நிறைவு – அமெரிக்கா அறிவிப்பு
சிரியாவிலிருந்து 5,700 க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIL/ISIS) கைதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை ஈராக்கிற்கு மாற்றும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் ... Read More
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று நடைபெறுகிறது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் உள்ளூர் நேரப்படி ... Read More
மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்றாகும்
மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினமான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் நான்கு கால சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் ... Read More
ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மேலும் நால்வர் வைத்தியசாலையில்
கொழும்பு - ஜிந்துப்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிச் சூ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More












