Author: admin
மழையுடனான வானிலை நாளை மறுதினம் முதல் குறைவடையும் சாத்தியம்
தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் நாளை மறுதினத்தின்(28) பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பலத்த மழையுடனான வானிலை காரணமாக களு மற்றும் கிங் கங்கைகளின் ... Read More
சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 04 நாட்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதற்கமைய நவம்பர் முதல் வாரம் அவர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க ... Read More
ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் இந்த சம்பவம் குறித்து ... Read More
ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ... Read More
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் வாகன விபத்து – நால்வர் காயம்
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் இரண்டு முச்சக்கர ... Read More
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் கைதானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ அண்மித்தது
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயினுடன் 59,243 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றிவளைப்புகளின் போது 2,542 கிலோ 454 கிராம் ... Read More
மலேசியாவை சென்றடைந்த ட்ரம்ப்
நீண்டகால எல்லை தகராறு இடம்பெறும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். இதற்காக அவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்தார். ட்ரம்பின் வர்த்தக ... Read More
தொடாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான இளைஞன்
தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட - புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த் ... Read More
மது அருந்திய குற்றச்சாட்டில், யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டில், யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை (25) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து ... Read More
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இருவரை கோப்பாய் பொலிஸார் ... Read More
ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று சனிக்கிழமை 03 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2 ஆவது முறை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ட்ரம்ப் முதலில் ... Read More












