Author: admin

விராட் கோலிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

admin- June 7, 2025

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு எதிராக கப்பான் பார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. ... Read More

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை

admin- June 7, 2025

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் ... Read More

மே மாதத்தில் மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

admin- June 7, 2025

மே மாதத்தில் மாத்திரம் 6,042 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன, ... Read More

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

admin- June 7, 2025

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ... Read More

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

admin- June 7, 2025

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நேற்றையதினம் சந்தேக நபர் கைது ... Read More

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள்

admin- June 7, 2025

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதிகாலை 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீற்றர் ... Read More

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

admin- June 7, 2025

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் 05 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 08 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், மருத்துவ இரசாயனவியலாளர்கள் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக நிறைவுகாண் மருத்துவ ... Read More

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா

admin- June 7, 2025

இந்தியாவில் ஒரே நாளில் 5,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் ... Read More

அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு

admin- June 7, 2025

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மதுரைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ்நாட்டிற்கு ... Read More

சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையிலான பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை

admin- June 6, 2025

சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாத காலத்திலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சுற்றுலாத் துறையின் முக்கிய தரப்பினர்களுக்கு இடையே இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More

நுவரெலியா , உடப்புசல்லா பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வேன் – மூவர் காயம்

admin- June 6, 2025

நுவரெலியா - உடப்புசல்லாபிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர்  காயமடைந்துள்ளனர். வேன், வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி ... Read More

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்

admin- June 6, 2025

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை  நாடியுள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் ... Read More