Author: admin
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்
ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் இன்று பிற்பகல் 3:30 க்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார். எதிர்க்கட்சி உறுதிப்பனர்கள் சிலரின் கோரிக்கைக்கமைய விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
கொலன்னாவ நகர சபை அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசம்
கொலன்னாவ நகர சபையின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது. கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தெரிவு இன்று (18) காலை இடம்பெற்ற நிலையில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கொலன்னாவ நகர ... Read More
பூசா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்
பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கைதிகள் ஐவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று புதன்கிழமை (18) காலை முதல் சிறைச்சாலையின் கூரையில் ஏறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. Read More
இன்றைய தங்க விலை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாவாகவும், 18 ... Read More
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் – அனுமதி மறுத்த நீதிபதிக்கு கண்டனம்
நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது. ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என்று `தக் ... Read More
நுவரெலியா மாநகராட்சியும் தேசிய மக்கள் சக்தி வசம்
நுவரெலியா மாநகராட்சி மேயராக தேசிய மக்கள் சக்தியின் உபாலி வணிகசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ... Read More
கெஹெலிய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். Read More
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியேற்றார்
கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று புதன்கிழமை (18) பதவி ஏற்றார். த தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர், நேற்று முன்தினம் (16) கொழும்பு மாநகர சபையின் ... Read More
காலி-மாபலகம வீதியில் வாகன விபத்து – இளைஞர் ஒருவர் பலி
காலி-மாபலகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு 08 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ... Read More
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் திகதியை “உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்” என்று அறிவித்துள்ளது. இதற்கு இணையாக, கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ... Read More
இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அதிஷ்ட இலாப சீட்டு பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா ... Read More












