வடக்கின் சமரில் பறந்த விஜயின் கட்சிக் கொடி

வடக்கின் சமரில் பறந்த விஜயின் கட்சிக் கொடி

வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது , அங்கிருந்த ஒருவர் தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அசைத்த வண்ணம் காணப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This