பொதுப்பிட்டிய பகுதியில் வீடொன்று தீக்கிரை

பொதுப்பிட்டிய பகுதியில் வீடொன்று தீக்கிரை

வாதுவ – பொதுப்பிட்டியவில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாதுவ, பொத்துப்பிட்டிய, கரடகஹா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பக்கத்து வீட்டுக்கும் தீ பரவியதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

CATEGORIES
Share This