பலரின் வாழ்வை மாற்றப்போகும் புத்தம் புது நிகழ்ச்சி ‘Start up சிங்கம்’

பலரின் வாழ்வை மாற்றப்போகும் புத்தம் புது நிகழ்ச்சி ‘Start up சிங்கம்’

அருமையான நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் விஜய் தொலைக்காட்சிக்கு என்றும் தனியிடம் உண்டு.

அந்த வகையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பொஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

அடுத்ததாக என்ன நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று பார்க்கையில், start up சிங்கம் எனும் புது நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாக ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதாவது, முன்னேறத் துடிக்கும் திறமைசாலிகள் ஒரு பக்கம் இருக்க, அவர்களுடன் கைகோர்க்கும் முதலீட்டாளர்கள் என பலரின் வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு நிகழ்ச்சியாக இது அமையவுள்ளதில் சந்தேகமில்லை.

அதற்கான ப்ரமோ…

 

CATEGORIES
TAGS
Share This