விடாமுயற்சியின் ‘தனியே தள்ளாடி போகிறேனே’ லிரிக்கல் வீடியோ வெளியானது

விடாமுயற்சியின் ‘தனியே தள்ளாடி போகிறேனே’ லிரிக்கல் வீடியோ வெளியானது

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

அனிருத் இசையமைத்திருக்கும் இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப் படத்தில் உள்ள சவதீகா மற்றும் பத்திக்கிச்சு ஆகிய பாடல்கள் வெளியாகி அனைவர் மத்தியிலும் வைரலானது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலான தனியே என்ற பாடலின் வரிகளடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

Share This