உங்கள் தொலைபேசியின் பெட்டியை தூக்கி எறிந்துவிடாதீர்கள்!

உங்கள் தொலைபேசியின் பெட்டியை தூக்கி எறிந்துவிடாதீர்கள்!

புதிதாக ஒரு கையடக்கத் தொலைபேசி வாங்கும்போது அதன் பெட்டியை தூக்கி எறிந்துவிடுவோம் இல்லையா.

ஆனால், குறித்த தொலைபேசியை நாம் பயன்படுத்தும்போது அந்தப் பெட்டியை கண்டிப்பாக வீசக் கூடாது.

காரணம் அந்தப் பெட்டிக்குள் தொலைபேசிக்கு தேவையான அனைத்தும் எழுதப்பட்டுள்ளன.

நீங்கள் சிறிது காலத்தின் பின் அந்த தெலைபேசியை வேறு ஒருவருக்கு விற்க முயன்றால், அந்தப் பெட்டியில் இருக்கும் அசல் பேக்கேஜிங் மூலம் இலகுவாக விற்க முடியும்.

குறித்த பெட்டியில் கேரன்டி, வரிசை எண், imei எண் போன்ற முக்கிய தகவல்கள் இருக்கும்.

யாருக்கேனும் தொலைபேசியை பரிசளிப்பதாக இருப்பின் அதனை பெட்டியுடன் பரிசளிப்பது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

Share This