ப்ரவுன் நிற ஷூக்களின் தனித்துவம் பற்றி தெரியுமா?

ப்ரவுன் நிற ஷூக்களின் தனித்துவம் பற்றி தெரியுமா?

காலணிகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ஆண்களின் தெரிவு கறுப்பு நிறமாகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் ப்ரவுன் நிறக் காலணிகளின் தனித்துவம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக ப்ரவுன் நிறக் காலணிகள் எந்த வகையான நிற உடைகளுக்கும் மிகவும் சிறப்பாக பொருந்தும்.

அதிலும் குறிப்பாக ஷொப்பிங் செல்லும்போது இந்த நிற ஷூக்களை அணிவதன் மூலம் மிகவும் ஸ்டைலாக இருக்கும்.

இந் நிற ஷூக்களில் அழுக்கு படிந்தாலும் தெரியாது.

உளவியல் அடிப்படையில் இந்த ப்ரவுன் நிறம் ஆறுதல் மற்றும் நிலைதை் தன்மையைக் குறிக்கும்.

இதுவொரு ப்ரபொஷனல் தோற்றத்தையும் குறிக்கிறது.

இந்த ப்ரவுன் நிற ஷூக்களில் லைட் டேன், ஒட்டகம், செஸ்நெட், மஹோகனி, சொக்லேட், எக்ஸ்ப்ரஸோ உள்ளிட்ட 17 ஷேடுகள் உள்ளன.

Share This