உங்க ஃபோனில் சத்தம் சரியா கேக்கலையா? இதப் பண்ணுங்க
இன்றை காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் உபயோகிக்காதவர்களை நம்மால் காண முடிவதில்லை. ஆனால், சில வேளைகளில் ஆண்ட்ரொய்ட் தொலைபேசிகள் சத்தம் மிகவும் குறைவாகவே கேட்கும்.
இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் என்ற சந்தேகம் அனைவருக்குள்ளும் இருக்கும்.
முதலில் போன் செட்டிங்குக்கு செல்ல வேண்டும். அதில் sound and vibration ஒப்ஷனை தெரிவு செய்ய வேண்டும். அப்போது sound quality எனும் ஒப்ஷன் கிடைக்கும்.
இதில் Dolby Atmus எனும் ஒப்ஷன் கிடைக்கும். இதனை நாம் ஒட்டோ மோடில் அமைக்க வேண்டும்.
பின்னர் கீழே உள்ள Adapt Sound எனும் ஒப்ஷனை க்ளிக் செய்யவும்.
அதில் over 60 years old என்பதை அமைக்க வேண்டும்.
இப்போது உங்கள் இயர்போன்களில் நல்ல சத்தம் கேட்கும்.
அப்படி செய்யும் சத்தம் சரியாக கேட்வில்லையென்றால் உங்கள் தொலைபேசி ஸ்பீக்கர்களில் தூசி படிந்திருக்கலாம். அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.