உலகின் அதிவேக ரயில் மாதிரியை உருவாக்கிய சீனா
சீன ரயில்வே துறையான சைனா ஸ்டேட் ரயில்வே உலகின் அதிவேகமான ரயிலை உருவாக்கியுள்ளது.
CR450 ப்ரேட்டோடைப் எனப்படும் இந்தப் புதிய வகை ரயில் மணிக்க 450 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது.
செயல்பாட்டு வேகம், எனர்ஜி, கன்சம்ஸசன், இன்டீரியர், நொய்ஸ் ஆகியவை அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.