ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மேலும் நால்வர் வைத்தியசாலையில்

ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மேலும் நால்வர் வைத்தியசாலையில்

கொழும்பு – ஜிந்துப்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (14) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிச் சூ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )