வெளியாகி 20 ஆண்டுகள்…ரீ ரிலிஸிற்கு ரெடியாகும் சச்சின்

வெளியாகி 20 ஆண்டுகள்…ரீ ரிலிஸிற்கு ரெடியாகும் சச்சின்

ஜோன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய், ஜெனிலியா நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சச்சின்.

இத் திரைப்படத்தில் வடிவேலு, சந்தானம், பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.

இந்நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் படம் வெளியாகி 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக இப் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

சச்சின் திரைப்பட ரசிகர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

 

Share This