சதொச விற்பனை நிலையங்களுக்கு நாளாந்தம் 300 தொன் அரிசி விடுவிப்பு

சதொச விற்பனை நிலையங்களுக்கு நாளாந்தம் 300 தொன் அரிசி விடுவிப்பு

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படும் என லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரசு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யப்படும்.

உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளை, அரிசி இறக்குமதிக்கான அவசர திட்டத்தை வகுப்பதில் சில சவால்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share This