Homeஇலங்கைமுக்கிய செய்திகள்ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் dilukshaDecember 3, 2025 10:12 am 0ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 05 மணிக்கு கூடுகிறது. தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார இதனை தெரிவித்துள்ளார். CATEGORIES இலங்கைமுக்கிய செய்திகள் Share ThisAUTHORdiluksha