முத்துவை அழவைத்த பிக்பொஸ்…நோமினேஷன் ஃப்ரீ பாஸ் ரத்து
பிக்பொஸ் சீசன் 8 இல் அடுத்த வார தலைவருக்கான போட்டியில் முத்துக்குமரன், பவித்ரா, ஜெஃப்ரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதில் முதலாவதாக ஜெஃப்ரி போட்டியிலிருந்து வெளியேறிவிட அடுத்ததாக பவித்ராவும் முத்துக்குமரனும் போட்டியிட்டனர்.
இதில் முத்துக்குமரன் பவித்ராவுக்கு விட்டுக் கொடுத்தால் கோபமடைந்த பிக்பொஸ், இந்த கேப்டன்ஷிப் டாஸ்க் ரத்து செய்யப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் நோமினேஷன் ஃப்ரீ பாஸூம் ரத்து செய்யப்படுகிறது என்று கூறிவிட்டார்.
அதற்காக முத்து பயங்கரமாக கண்ணீர் விட்டு அழுகிறார்.
அதற்கான ப்ரமோ…