“arest vijay” – ஓவியாவின் இன்ஸ்டா ஸ்டோரி

“arest vijay” – ஓவியாவின் இன்ஸ்டா ஸ்டோரி

விஜயை கைது செய்யவேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

“arest vijay” என நடிகை ஓவியா இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார்.

தமிழகத்தின் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 08 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Share This