தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் லொறி பறிமுதல்

தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் லொறி பறிமுதல்

சுமார் 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் கடத்திச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது லொறி பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This