
கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம்
கடந்த 08 மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 1,471 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் இலங்கை சுங்கத்திற்கு 244 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்துடன், கடந்த ஜூன் மாதம் 200 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதுடன் ஜூலை மாதம் 231 பில்லியன் ரூபா வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
