கடுவெல பகுதில் துப்பாக்கிச் சூடு

கடுவெல பகுதில் துப்பாக்கிச் சூடு

கடுவெல, கொத்தலாவல கெகிலிவெல வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று மாலை  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This