
தவறுதலாக CIDக்கு சென்ற சாகல ரத்நாயக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, தவறுதலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று 06) காலை சென்றுள்ளார்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தவறுதலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.
பின்னர், அங்கிருந்து வெளியேறி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் முன்னிலையானார்.
CATEGORIES இலங்கை
